ஆஸ்கர் ரேஸில் ‘காக்கா முட்டை’

» Download This File

சென்னை: இந்திய ஆஸ்கர் ஜூரியாக பிரபல தயாரிப்பாளர், நடிகர் மற்றும் இயக்குநர் என்று பன்முகங்களைக் கொண்ட அமோல் பாலேகர் அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்த வருடம் ஆஸ்கர் விருதிற்கு செல்லும் இந்திய படங்களை அமோல் பாலேகர் குழு விரைவில் தேர்வு செய்யவிருக்கிறது, இதற்காக சமீபத்தில் ஹைதராபாத் வந்த அமோல் பாலேகர் குழுவினர் சுமார் 45 இந்தியப் படங்களை பார்த்திருக்கின்றனர். இதில் தமிழ்ப் படமான காக்கா முட்டை மற்றும் தென்னிந்தியாவின் மாபெரும் வெற்றிப் படமான பாகுபலி ஆகிய 2 படங்களும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எந்தெந்தப் படங்கள் இந்தப் பட்டியலில் இருக்கின்றன என்று பார்க்கலாம்.

» Download This File