Search Movies and songs
Loading...
Freedom Girl During The Wedding | Tamilrockers Download Tamil Movies, Telugu, Malayalam, Hindi

Tag Archives: freedom girl during the wedding


பெண்­ணா­னவள் பொத்திப் பொத்திப் பத்­தி­ர­மாக, பாது­காப்­பாக வளர்க்­கப்­ப­டு­கிறாள். ஆண் தன்­னிச்­சை­யாக வளர்க்­கப்­ப­டு­கிறான். பெண் என்­பவள் மற்­றவர் பேச்சைக் கேட்டு அடங்கி நடக்க வேண்­டி­யவள் என்றும், எதிர்த்துப் பேசு­கிற உரிமை ஆணுக்கு மட்­டுமே உண்டு என்றும் பழக்­கப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்கள். பிரச்­சினை வந்தால் அழு­வது பெண்ணின் இலக்­க­ண­மா­கவும், எதிர்த்து நிற்­பது ஆணின் அடை­யா­ள­மா­கவும் சொல்­லப்­பட்டு வளர்க்­கி­றார்கள். மீறு­கிற பெண்ணைத் தூற்றும் Read more…

Note: All Content Promotion Only. Email Us Immediately Remove Promotion Content