Search Movies and songs Featured | Tamilrockers Download Watch Tamil Movies, Telugu, Malayalam, Hindi

Loading...

Tag Archives: featured


சென்னை: விஜய் நடிக்க வேண்டிய திரைப்படத்தை ரஜினிகாந்த்தின் ஒரு போன் கால் பறித்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான படம் நண்பன். இது ஹிந்தி திரைப்படமான 3இடியட்ஸ் ரீமேக்காகும். எனவே ஷங்கரின் நேரடி இயக்கத்தில், ஒரு படத்தில் நடிக்க விஜய் விரும்பினார். இதற்காக ஷங்கரும் ஸ்க்ரிப்ட் தயார் செய்து வைத்ததாக Read more…


விஷ்ணு நடிப்பில் ‘இடம் பொருள் ஏவல்’ படமும், ‘இன்று நேற்று நாளை’ படமும் விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து ‘வீர தீர சூரன்’ என்னும் படத்தில் நடிக்கவுள்ளார் விஷ்ணு. Loading… இப்படத்தை ‘சகுனி’ படத்தை இயக்கிய சங்கர் தயாள் இயக்கவுள்ளார். இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ Read more…