ரசிகர்களின் வரவேற்பு பெற்ற விஜய் சேதுபதியின் மெல்லிசை டீசர்

» Download This File
ரசிகர்களின் வரவேற்பு பெற்ற விஜய் சேதுபதியின் மெல்லிசை டீசர்

சிறந்த கதையம்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த விஜய்சேதுபதி படங்கள் ஆரம்பத்தில் வெற்றியடைந்து வந்தது. அதன்பின் கடந்த வருடம் வெளியான ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘வன்மம்’, சமீபத்தில் வெளியான ‘புறம்போக்கு’, ‘ஆரஞ்சு மிட்டாய்’ ஆகிய படங்கள் சுமாரான வரவேற்பை பெற்றது.

» Download This File

இதையடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் ‘நானும் ரௌடிதான்’, ‘மெல்லிசை’, ‘இடம் பொருள் ஏவல்’ உள்ளிட்ட படங்கள் அவருக்கு திரும்புமுனை தரும்படங்களாக இருக்கும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் விஜய் சேதுபதி-காயத்ரி இணைந்து நடித்திருக்கும் ‘மெல்லிசை’ படத்தின் டீசர் இன்று வெளியானது. இந்த டீசர் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கிறது. இந்த படத்தை ரஞ்சித் ஜெயகொடி இயக்கியிருக்கிறார். சாம் இசையமைத்திருக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.

» Download This File