Search Movies and songs Facebook | Tamilrockers Download Watch Tamil Movies, Telugu, Malayalam, Hindi

Tag Archives: facebook


மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சீனிவாசன். டைரக்ஷன் மற்றும் கதை, திரைக்கதை எழுதுவதிலும் வல்லவர். இவரது பேஸ்புக்கில் கம்யூனிஸ்டுகள் பற்றி தவறான சில கருத்துகள் பதிவாகி இருந்தது. கம்யூனிஸ்டு தலைவர்கள் ஏழைகளின் வாழ்க்கையை சுரண்டுபவர்கள் என்றும், ஒருபோதும் கம்யூனிஸ்ட்டாக மாற வேண்டாம் என்று சீனிவாசன் தனது மகன் வினித்துக்கு அறிவுரை கூறுவது போலவும் அந்த Read more…


    பல முன்னணி நட்சத்திரங்கள் டுவிட்டர். பேஸ்புக்கில் இணைய தயக்கம் காட்டினாலும் சிலர் தங்களை இவற்றில் இணைத்துக் கொண்டு வருகிறார்கள். குறிப்பாக டுவிட்டரில் இணைந்து அவ்வப்போது தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். இதுநாள் வரை இவற்றில் இணையாமல் இருந்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இப்போது டுவிட்டர், பேஸ்புக் என இரண்டு சமூக ஊடகங்களிலும் இணைந்து Read more…


பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சா. தமிழ் படங்களில் பல்வேறு பாடல்களுக்கு நடனம் ஆடியுள்ளார். பாட்ஷா படத்தில் இடம் பெற்ற ரா… ரா… ரா… ராமையா பாடல் மூலம் புகழ் பெற்றவர் இவர். அல்போன்சா மீது மயிலாடுதுறையை சேர்ந்த சுஜாதா (32) (பெயர்மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் நேற்று மாலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் Read more…

Note: All Content Promotion Only. Email Us Immediately Remove Promotion Content