நடிகர் சாந்தனு காதல் திருமணம்: டான்ஸ் மாஸ்டர் மகளை மணக்கிறார் | Love Shantanu married actor: Dance master daughter marries

» Download This File

பாக்யராஜ் டைரக்டு செய்து கதாநாயகனாக நடித்த ‘வேட்டிய மடிச்சு கட்டு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அவருடைய மகன் சாந்தனு அறிமுகம் ஆனார். ‘சக்கரகட்டி’ படத்தின் மூலம் சாந்தனு கதாநாயகன் ஆனார். சித்து பிளஸ் 2, ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார்.

இவருக்கும், டான்ஸ் மாஸ்டர் ஜெயந்தியின் மகள் கீர்த்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இது, பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட காதல் திருமணம் ஆகும்.

கீர்த்தி ‘விஸ்காம்’ மற்றும் பேஷன் டிசைனிங் படித்தவர். பிரபல டான்ஸ் மாஸ்டர் கலாவின் சகோதரி ஜெயந்தியின் மகள். சாந்தனுவும், கீர்த்தியும் சிறு வயது முதலே நண்பர்களாக பழகி வந்தார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு அது காதலாக மலர்ந்தது. இவர்களின் காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.

அதைத்தொடர்ந்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சாந்தனு-கீர்த்தி திருமணம் வருகிற ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு கோவிலில் நடக்கிறது.

மறுநாள் (ஆகஸ்டு 22-ந்தேதி) மாலை 6.30 மணிக்கு சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபபாக்யராஜ் டைரக்டு செய்து கதாநாயகனாக நடித்த ‘வேட்டிய மடிச்சு கட்டு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அவருடைய மகன் சாந்தனு அறிமுகம் ஆனார்.

‘சக்கரகட்டி’ படத்தின் மூலம் சாந்தனு கதாநாயகன் ஆனார். சித்து பிளஸ் 2, ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார்.

» Download This File

இவருக்கும், டான்ஸ் மாஸ்டர் ஜெயந்தியின் மகள் கீர்த்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இது, பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட காதல் திருமணம் ஆகும். கீர்த்தி ‘விஸ்காம்’ மற்றும் பேஷன் டிசைனிங் படித்தவர். பிரபல டான்ஸ் மாஸ்டர் கலாவின் சகோதரி ஜெயந்தியின் மகள். சாந்தனுவும், கீர்த்தியும் சிறு வயது முதலே நண்பர்களாக பழகி வந்தார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு அது காதலாக மலர்ந்தது. இவர்களின் காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அதைத்தொடர்ந்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சாந்தனு-கீர்த்தி திருமணம் வருகிற ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு கோவிலில் நடக்கிறது.

மறுநாள் (ஆகஸ்டு 22-ந்தேதி) மாலை 6.30 மணிக்கு சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை டைரக்டர் பாக்யராஜ், அவருடைய மனைவி பூர்ணிமா பாக்யராஜ், டான்ஸ் மாஸ்டர்கள் கலா, ஜெயந்தி மற்றும் குடும்பத்தினர் செய்து வருகிறார்கள்.

த்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை டைரக்டர் பாக்யராஜ், அவருடைய மனைவி பூர்ணிமா பாக்யராஜ், டான்ஸ் மாஸ்டர்கள் கலா, ஜெயந்தி மற்றும் குடும்பத்தினர் செய்து வருகிறார்கள்.

» Download This File
1 2