Tag Archives: danush


தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தங்கமகன்’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை வேல்ராஜ் இயக்கியுள்ளார். ஏற்கனவே தனுஷ், அனிருத், வேல்ராஜ் கூட்டணியில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி’ வெற்றி பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் ‘தங்கமகன்’ படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் குறித்து தனுஷ் கூறும்போது, Read more…


8 அணிகள் இடையிலான 2-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் வருகிற 3-ந் தேதி முதல் டிசம்பர் 20-ந் தேதி வரை நடக்கிறது. இந்த சீசனுக்கான ஐ.எஸ்.எல். போட்டியின் விளம்பர தூதராக முன்னணி தமிழ் திரைப்பட நடிகர் தனுஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் கால்பந்து போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து Read more…


தனுஷ் தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். கருணாகரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில், தனுஷ் ரெயில்வே சமையல்காரன் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் முழுக்க முழுக்க ஒரு ரெயிலிலேயே படமாக்கப்ட்டு வருகிறது. Read more…


முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ படம் கடந்த வருடம் வெளியானது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மேலும் வணீக ரீதியாகவும் வெற்றியடைந்தது. இப்படத்தை தொடர்ந்து லைக்கா நிறுவனம் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் ‘எந்திரன் 2’ படத்தை தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. Read more…


விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘கத்தி’. இதில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. லைக்கா நிறுவனம் தயாரித்ததால் கத்தி படம் பல பிரச்சனைகளை சந்தித்து வெளியானது. சில காலமாக படங்களை தயாரிக்காமல் இருந்த லைக்கா நிறுவனம் தற்போது Read more…

Note: All Content Promotion Only. Email Us Immediately Remove Promotion Content