கவர்ச்சியை ஆயுதமாக்கும் நீது சந்திரா | Neetu Chandra weapon to seduce

பிரபல ஆங்கில் இதழின் அட்டைப் படத்தில் லெஸ்பியனைப் போல் இன்னொரு பெண்ணுடன் அரைகுறை ஆடையில் நீது சந்திரா காட்சியளித்ததை மறந்திருக்க மாட்டீர்கள். அவர் அறிமுகமான ட்ராபிக் சிக்னல் படம் தவிர்த்து மற்ற படங்களில் அதிக கவர்ச்சியுடன்தான் நீது சந்திரா நடித்தார்.

அதன் காரணமாகவே இந்தியில் அவருக்கு நல்ல வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. தமிழில் ஒரேயொரு படம், அதுவும் ஆர்கேயுடன், வைகை எக்ஸ்பிரஸ்.

நாதிரா கொல்லப்பட்ட ராத்ரி என்ற மலையாளப் படத்தின் ரீமேக்தான் வைகை எக்ஸ்பிரஸ். இதில் நீது சந்திராவுக்கு இரு வேடங்கள்.

தென்னிந்தியாவில் மார்க்கெட் பிடிக்க கவர்ச்சியை ஆயுதமாக்க அவர் திட்டமிட்டுள்ளார். அவராகவே தனது கவர்ச்சிப் படங்களை இணையத்தில் பதிவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.