Search Movies and songs Celebrated | Tamilrockers Download Watch Tamil Movies, Telugu, Malayalam, Hindi

Tag Archives: celebrated


தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது. சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் பள்ளியில் ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் ஏற்பாடுகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஓட்டுப்பதிவு நடைபெறும் இடத்தில் வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் Read more…


‘சுப்ரமணியபுரம்’, ‘நாடோடிகள்’, ‘நிமிர்ந்து நில்’ ஆகிய தரமான படங்களை தந்தவர் இயக்குனர் சமுத்திரகனி. இயக்குனராக பளிச்சிட்டாலும், தமிழ் சினிமாவில் ஒரு நல்ல நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். ‘சாட்டை’, ‘வேலையில்லா பட்டதாரி’ ஆகிய படங்களில் இவரது குணச்சித்திர நடிப்பு மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது இவரது கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. மேலும், படங்களை Read more…