கேரளாவில் தொடங்கியது பாகுபலி-2 படப்பிடிப்பு

ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘பாகுபலி’. ரூ.250 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் வெளியான சில நாட்களிலேயே 500 கோடி ரூபாயை எட்டி வசூலில் புதிய சாதனை படைத்தது. இதில் ராணா, பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்த ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது. கேரளாவில் உள்ள அதிராபள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் பிரபாஸ் சம்பந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியை படமாக்கி வருகிறார்கள்.

முதல் பாகத்தில் தமன்னாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படமாக்கியிருந்தார்கள். ஆனால் இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவிற்கு முக்கியத்துவம் கொடுத்து படமாக்க இருக்கிறார்கள். முதல் பாகத்தை விட இரட்டிப்பு பிரம்மாண்டமாக இரண்டாம் பாகம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகுபலி–2 வேலைகளை தொடங்கினார் ராஜமௌலி

பாகுபலி–2 வேலைகளை தொடங்கினார் ராஜமௌலி

ராஜமௌலி இயக்கத்தில் திரைக்கு வந்த ‘பாகுபலி’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. வசூலை குவித்த இந்த படம் உலக அளவில் பேசப்படும் அளவு சாதனை படைத்தது. இன்னும் பல திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

‘பாகுபலி’ இரண்டாம் பாகம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு இருக்கிறது. இதன் சில காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ளது. என்றாலும் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

இதையடுத்து ‘பாகுபலி–2’–க்கான பணிகள் பற்றிய ஆலோசனை கூட்டம் இயக்குனர் ராஜமௌலி அலுவலகத்தில் நடந்தது. இதில் படக்குழுவினர், தொழில்நுட்ப நிபுணர்கள் கலந்து கொண்டனர். அப்போது 2–வது பாகத்தை எப்படி எடுப்பது? கதாபாத்திரங்கள் தன்மை, புதிய பாத்திரங்களை உருவாக்க வேண்டுமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் 2–ம் பாகம் அதைவிட சிறப்பாக இருக்க வேண்டும். சிறிய தவறு கூட ஏற்படக்கூடாது. அனைத்து பாத்திரங்களும் பேசப்பட வேண்டும் என்பதில் ராஜமௌலி அக்கறையுடன் உள்ளார்.

படப்பிடிப்பை விரைவாக நடத்தி அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்றும் கருத்துக்கள் கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது. அனைத்து தரப்பு யோசனைகளையும் கேட்டு தெரிந்து கொண்ட ராஜமௌலி படத்தை எப்படி உருவாக்குவது என்பது குறித்து திட்டமிட்டு வருகிறார். அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

பாகுபலியாகும் முயற்சியில் பலியான வாலிபர்

பாகுபலியாகும் முயற்சியில் பலியான வாலிபர்

பாகுபலி படத்தில் ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட, நாயகன் பிரபாஸின் மலையேறி குதிக்கும் காட்சியை நிஜமாக்கும் முயற்சியில் ஷாபிர்(23) என்ற வாலிபர் பரிதாபமாக பலியானார்.

தெலுங்கானாவின், வட பகுதியில் உள்ள கரிம்நகர் மாவட்டத்தில் உள்ள சிங்காரம் அருவிக்கு நண்பர்களுடன் விடுமுறை காலத்தைக் கழிக்கச் சென்றார் ஷபீர். அங்கிருக்கும் மலைகளைப் பார்த்து, மகிழ்ந்துபோன அவர் பாகுபலியின் காட்சியில் வருவதுபோல மலையேறத் தொடங்கிவிட்டார். நண்பர்கள் அதன் அபாயத்தைச் சொல்லித் தடுக்க பார்த்தனர்.

எனினும், எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் மும்முரமாக மலையில் ஏறி குதிக்கும் முயற்சியில் இறங்கினார். அப்படி அவர், குதித்தபோது எதிர்பாராத விதமாக காலில் பிடிப்பை இழந்து, சறுக்கி விழுந்தார். இதையடுத்து, அடிபட்டவரை உடனடியாக நண்பர்கள் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே பலியானது தெரியவந்தது.

இது உல்லாசமாக விடுமுறையை கழிக்கச் சென்ற நண்பர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. முன்னர், இதேபோல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சக்தி மான்’ நிகழ்ச்சியை ரசித்து வந்த சிறுவர்கள் அவ்வப்போது, அவரைப் போலவே பறக்கும் முயற்சியில் வீட்டு மாடிகளிலிருந்து கீழே விழுந்து பலியாகினர்.

இத்தனை ஆண்டுகளுக்கு பின்னும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது வருத்தமளிக்கிறது. சினிமாவில் படம்பிடிக்கும் காட்சியமைப்பைப் பற்றிய ரகசியமும் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தப்படும் இந்தக் காலத்திலும், எவ்வித பாதுகாப்பும் இன்றி செய்யும் இதுபோன்ற முயற்சிகளை இனியாவது கைவிடவேண்டும்.

Bahubali Malayalam Songs Download

Bahubali

Songs Information
Movie Name : Bahubali
Movie Cast : Prabhas, Rana Dagubatti, Anushka Shetty and Tamannaah Bhatia
Artist : M M Keeravani, Vijay Yesudas, Swetha, Sachin Warrier, Sayanora, Vaikom Vijayalakshmi, Geetha Madhuri, Yamini
Music Composer : M M Keeravaani
Lyricist : Mankombu Gopalakrishnan
Movie Director : SS Rajamouli
Movie Producer : Shobu Yarlagadda and Prasad Devineni
Audio Bit Rate : 320Kbps
Songs Language : Malayalam
Songslist And Download Links

01. Aarivan Aarivan.mp3

02. Irul Thingum Vaani.mp3

03. Manohari.mp3

04. Nijan Chendena.mp3

05. Pacha Theeyanu Nee.mp3

06. Punnara Kanavine.mp3

07. Theekkanal Jwalayai.mp3

All Songs .zip file Download Links

Bahubali Telugu Mp3 Songs Download

Baahubali

BAAHUBALI INFO

 

Movie Name : Bahubali: The Beginning
Stars: Prabhas, Rana Daggubati, Anushka Shetty, Tamannah
Music Composer : M. M. Keeravani
Director : S. S. Rajamouli
Producer : Shobu Yarlagadda, Prasad Devineni
Audio Fromat : .mp3
Audio Bit Rate : 320Kbps
Language : Telugu

 

 

Songs list and downloads

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

All In One Files (.zip) Download Links

 

Bahubali (2015) All Songs 320Kbps.zip

1 2 3