பியர் குடித்துவிட்டு பொலிஸ் நிலையத்தையே கதி கலங்க வைத்த பெண் (Video)

» Download This File

பொலிஸார் முன்னிலையில் காவல் நிலையத்திலேயே இளம் பெண் ஒருவர் பியர் குடித்து ரகளை செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

» Download This File

மும்பையைச் சேர்ந்த இளம்பெண் சுனிதா யாதவ் கடந்த சில நாட்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு ஒரு ரெஸ்டாரென்ட் முன்பு தகராறு செய்துள்ளார்.

அப்போது அவர் போதையில் இருந்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்க இயலாமல் தவித்த பொலிசார் சுனிதாவை காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர்.

அப்போதும் சுனிதா கையில் வைத்திருந்த பியர் போத்தலை விடாமல், பியர் அருந்தி ரகளை செய்தார்.

பின்னர் காலையில் தான் செய்த செயலுக்காக மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டு சுனிதா பொலிசாரிடம் கெஞ்சியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து பொலிசார் ரூ.1,200 அபராதம் விதித்து சுனிதாவை கடுமையாக எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

» Download This File