அசினுடன் ஓணம் கொண்டாட அமெரிக்காவில் இருந்து வரும் ராகுல்

» Download This File

திருவனந்தபுரம்: நடிகை அசினுடன் ஒணம் பண்டிகையைக் கொண்டாட அமெரிக்காவில் இருந்து வர இருக்கிறார் மைக்ரோ மேக்ஸ் நிறுவன அதிபரும் மாப்பிள்ளையுமான ராகுல். பொதுவாக திருமணம் முடிந்த பின்னர்தான் தலை தீபாவளியோ, தலை ஓணம் பண்டிகையோ கொண்டாடுவார்கள். ஆனால் திருமணத்திற்கு முன்னதாகவே தனக்கு மனைவியாக வரப்போகும் மனைவியுடன் ஓணம் கொண்டாடப்போகிறார் மைக்ரோமேக்ஸ் ஓனர் ராகுல்.

» Download This File

ஓணம் பண்டிகை கேரள மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை நாளை வெள்ளிக்கிழமை கொண்டாட இருக்கிறது. பத்துநாள் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் கேரள மக்கள்.

» Download This File
1 2 3