Tag Archives: amalapaul


‘பசங்க–2’ படத்தில் சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து தயாரித்துள்ள இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி உள்ளார். அமலாபால், பிந்துமாதவி, வித்யா, குழந்தை நட்சத்திரங்கள் கவின், நயனா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சூர்யா பேசும்போது,”பசங்க–2″ படத்தை தயாரித்து நடித்து இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. இதில் Read more…

Note: All Content Promotion Only. Email Us Immediately Remove Promotion Content