Search Movies and songs Ajitha | Tamilrockers Download Tamil Movies, Telugu, Malayalam, Hindi

Tag Archives: ajitha


 பண்டிகை நாட்களில் பெரிய பட்ஜெட் படங்களை திரையிடுவது என்றும் மற்ற நாட்களில் சிறுபட்ஜெட் படங்களுக்கு வழிவிட வேண்டும் என்றும் பட அதிபர்கள் சங்கம் ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படி தீபாவளிக்கு என்னென்ன பெரிய படங்கள் வரும் என்று ரசிகர்கள் பரபரப்பாக எதிர்பார்த்தார்கள். இந்த நிலையில் கமல்ஹாசனின் ‘தூங்காவனம்,’ அஜித்குமாரின் ‘வேதாளம்’ ஆகிய இரண்டு படங்களும் தீபாவளிக்கு Read more…


அஜித் நடித்துள்ள ‘வேதாளம்’ படத்தை தீபாவளிக்கு திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில், கடந்த 23–ந்தேதி அஜித்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதாக தகவல் பரவியது. அஜித் மானேஜருடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த செய்தி வெளியாகி இருந்தது. இதனால் அஜித் பற்றி வந்த செய்தி அவருடைய ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உண்மையை Read more…

Note: All Content Promotion Only. Email Us Immediately Remove Promotion Content