Search Movies and songs Ajith 57 | Tamilrockers Download Watch Tamil Movies, Telugu, Malayalam, Hindi

Tag Archives: ajith 57


அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துடன் சுருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், அஸ்வின், வித்யூலேகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு முடிந்தவுடன், அக்டோபர் Read more…


அஜித் – சுருதிஹாசன் ஜோடியாக நடித்து வரும் புதிய படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அஜித்தின் 56–வது படமான இதில் அவரது தங்கையாக லட்சுமிமேனன் நடிக்கிறார். கபீர்சிங் வில்லனாக வருகிறார். சிவா இயக்கும் இந்த படத்துக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை. ‘விநாயகர் சதுர்த்தி தினமான கடந்த 17–ந்தேதி அஜித் படத்தின் பெயர் வெளியாகும்’ என்று Read more…


அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹசான் நடித்துள்ளார். மேலும், லட்சுமி மேனன் தங்கை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துக்கு இரண்டு வில்லன்கள். பாலிவுட்டை சேர்ந்த கபீர் சிங் இப்படத்தில் முதல் வில்லனாக நடித்தார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இந்தியாவிலும், வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது. இரண்டாவது Read more…


அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹசான் நடித்து வருகிறார். மேலும், லட்சுமி மேனன் தங்கை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித்துடன் இரண்டு வில்லன்கள் மோதுகின்றனர். பாலிவுட்டை சேர்ந்த கபீர் சிங் இப்படத்தில் முதல் வில்லனாக நடித்தார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் இந்தியாவிலும், வெளிநாடுகளில் Read more…

Note: All Content Promotion Only. Email Us Immediately Remove Promotion Content