Search Movies and songs
Loading...
Ajith 56 | Tamilrockers Download Tamil Movies, Telugu, Malayalam, Hindi

Tag Archives: ajith 56


அஜித் சினிமாவையும் தாண்டி ஒரு நல்ல புகைப்படக் கலைஞர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதுமட்டுமில்லாமல், ரேஸ் கார் ஓட்டுவது, பைக் ஓட்டுவது, ஹெலிகாப்டர் பறக்கவிடுவது, பிரியாணி சமைப்பது என பல்வேறு பரிமாணங்களிலும் தனது தனிப்பட்ட திறமையை நிரூபித்து வருகிறார். இவர் விமானத்தை ஓட்டும் உரிமம்கூட வாங்கி வைத்துள்ளார். இதையெல்லாம் மீறி, அவர் கிதார் வாசிப்பதில் ஆர்வம் Read more…


அஜித்தின் 56–வது படத்துக்கு என்ன பெயர் சூட்டப்போகிறார்கள்? என்று அவரது ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. விநாயகர் சதுர்த்தி தினத்தில் பெயர் அறிவிக்கப்படும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் பெயர் வெளியிடப்படவில்லை. இப்போது அஜித் படத்துக்கு ‘வேதாளம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. யாரும் எதிர்பார்க்காத இந்த பெயரை வைத்தது ஏன் என்பது குறித்து அறிந்து கொள்ள Read more…


அஜித் தற்போது ‘சிறுத்தை’ சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் இப்படத்திற்கு ‘வேதாளம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். மேலும், வரும் தீபாவளிக்கு இப்படத்தை வெளியிடவும் முடிவு செய்துள்ளனர். ‘வேதாளம்’ தலைப்பு அஜித் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ‘வேதாளம்’ தலைப்பு ஏற்கெனவே ராகவா Read more…


‘என்னை அறிந்தால்…’ படத்தை அடுத்து ஏ.எம்.ரத்னம் மிக பிரமாண்டமான முறையில் அஜித்குமாரை வைத்து ஒரு புதிய படம் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. படத்துக்கு பெயர் சூட்டப்படாத நிலையில், இந்த படம் வேகமாக வளர்ந்து வந்தது. படத்தின் பெயரை அறிந்து கொள்வதற்கு அஜித்குமார் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக Read more…


அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துடன் சுருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், அஸ்வின், வித்யூலேகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு முடிந்தவுடன், அக்டோபர் Read more…

Note: All Content Promotion Only. Email Us Immediately Remove Promotion Content