Tag Archives: actor


Vimal’s upcoming venture ‘Kaaval’ is based on a M Phil study by its director V R Nagendran, which revealed that 34,712 murders took place in these parts from 1995 to 2014. “We have changed the title from ‘Neeyellam Nalla Varuvada’ Read more…


பாக்யராஜ் டைரக்டு செய்து கதாநாயகனாக நடித்த ‘வேட்டிய மடிச்சு கட்டு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அவருடைய மகன் சாந்தனு அறிமுகம் ஆனார். ‘சக்கரகட்டி’ படத்தின் மூலம் சாந்தனு கதாநாயகன் ஆனார். சித்து பிளஸ் 2, ஆயிரம் விளக்கு, அம்மாவின் கைபேசி ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்தார். இவருக்கும், டான்ஸ் மாஸ்டர் ஜெயந்தியின் மகள் கீர்த்திக்கும் திருமணம் Read more…


அஜித்-ஷாலினி தம்பதிக்கு சமீபத்தில் ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சென்னை தனியார் மருத்துவமனையில் பிறந்த இக்குழந்தைக்கு அஜித் ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். ரசிகர்கள் இந்த குழந்தைக்கு ‘குட்டி தல’ என செல்லமாக பெயர் வைத்து அழைக்க ஆரம்பித்தனர்.இந்நிலையில், சமீபகாலமாக இக்குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்ற தீவிர யோசனையில் அஜித்-ஷாலினி Read more…

Note: All Content Promotion Only. Email Us Immediately Remove Promotion Content