Tag Archives: Actor Sarath Kumar’s daughter’s wedding engagement


நடிகர் சரத்குமார் – நடிகை ராதிகா சரத்குமாரின் மகள் ரேயானுக்கும், கிரிக்கெட் விளையாட்டு வீரர் அபிமன்யூ மிதுனுக்கும் இரு வீட்டாரும் திருமணம் ஏற்பாடு செய்திருந்தனர். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் பிரபு, ராம்குமார், ராதாரவி, பாக்யராஜ், மோகன், மோகன்ராம். அரவிந்த்சாமி, சாந்தனு, அருண் விஜய், பிரசன்னா, Read more…

Note: All Content Promotion Only. Email Us Immediately Remove Promotion Content