Tag Archives: 500 நடிகர்-நடிகைகளுக்கு தீபாவளி பரிசு: நடிகர் சங்கம் வழங்குகிறது


தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் நாசர், விஷால், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் வெற்றி பெற்று பொறுப்புக்கு வந்துள்ளனர். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுதல், உறுப்பினர்கள் பட்டியல் சரிபார்த்தல் போன்ற பணிகளில் புதிய நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நடிகர் சங்கத்தில் உள்ள நாடக நடிகர்கள் பற்றிய கணக்கெடுப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக Read more…

Note: All Content Promotion Only. Email Us Immediately Remove Promotion Content