Tag Archives: 16 கோடி ரூபாய் கொடுத்தாரா கமல்? அறக்கட்டளை மறுப்பு


கமல் தற்போது தனியார் விளம்பரப்படம் ஒன்றில் நடித்துள்ளார். இது சமீபத்தில் வெளியானது. இதில் கிடைத்த தொகையான 10 கோடி ரூபாயையும், கமலின் சொந்தப் பணம் 6 கோடி ரூபாயையும் சேர்த்து 16 கோடி ரூபாயை, ‘பெற்றால் தான் பிள்ளையா’ என்ற அறக்கட்டளைக்கு வழங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகின. மேலும் சமூக வலைதளங்களிலும் இந்த செய்தி வேகமாக பரவியது. Read more…

Note: All Content Promotion Only. Email Us Immediately Remove Promotion Content